வாழ்க்கையின் எந்த வயதிலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் டைப் - 1 நீரிழிவு நோய் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் ஏற்படுவது. வயதான, 40 வயதை கடந்தவர்களுக்கு டைப் - 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயால் பாதத்தில் நரம்பு மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கால் ஆணி,புண் மற்றும் சில சமயங்களில் பாதத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் கால் தொடர்பான பிரச்னைகளுக்கு மதுரை பாத பராமரிப்பு மையத்தில் இருந்து சிறந்த சிகிச்சைய